மனைவி வெளிநாட்டில் இருக்கையில் விபரீத முடிவெடுத்த கணவன்!

புத்தளத்தில் வர்த்தகர் ஒருவர் வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் (23-11-2023) ஆனமடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த வர்த்தகரின் மனைவி, கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு சென்றதாகவும், இந்நிலையில் தனது 3 பிள்ளைகளையும் இவரே பராமரித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த … Continue reading மனைவி வெளிநாட்டில் இருக்கையில் விபரீத முடிவெடுத்த கணவன்!